ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – 3வது சுற்றில் ஆண்டி முர்ரே தோல்வி

Loading… ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்பெயின் வீரரிடம் ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தார். முன்னணி வீரர்களான நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவும் வெளியேறி உள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயின் … Continue reading ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – 3வது சுற்றில் ஆண்டி முர்ரே தோல்வி